இந்தி மன்னன்

கண்ணு மன்னன், இங்க வாடாச் செல்லம்.

@@@@@

என்னங்க உங்க பையனுக்கு 'மன்னன்'னு பேரு வச்சிருக்கிறீங்க?

நீங்கள் அதிகத் துணிச்சல் உள்ள தமிழருங்க.


@@@@

என் பையன் தமிழ் மன்னன் இல்லீங்க. அவன் இந்தி மன்னன். இந்தக்

தமிழர்கள் யாரும் அவுங்க் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பேரைஅவுங்க

பிள்ளைகளுக்கு வைக்க வெடகப்படற நான் மட்டும் என்

பையனுக்குத் தமிழ்ப் பேரை வைக்கிற அளவுக்கு நான் மூளை

இல்லாத தமிழன் இல்லீங்க.

@@@@@@@@@@@@@

நீங்க சொல்லறதும் சரிதாங்க. தமிழர்கள் அவுங்க பிள்ளைகளுக்கு

இந்தி பேரை வைக்கிறதுதாங்க பெருமைக்குரிய் விசயம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Mannan = Mediate, Thought, Benefactor. Indian name. This name is shared across persons who are either Hindu or Muslim by religion.

எழுதியவர் : மலர் (11-Apr-24, 10:06 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : inthai mannan
பார்வை : 37

மேலே