அப்புவிற்கு யாப்பிலக்கணம் புகட்ட முயற்சி--- நேரிசை வெண்பா

அப்புஅப்பு என்றேயப்பி னாலும்நம் அப்புவிற்கு
யாப்பின்மேல் ஈடுபாடு இல்லைஎன்றால் -எப்படினான்
ஒப்பில்லாத நம்தமிழின் யாப்பின் தனித்தன்மை
அப்புவிற்கு சொல்லி விளக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Apr-24, 1:17 pm)
பார்வை : 18

மேலே