அவள் சிரிப்பு
அவள் சிரித்தாள்...
கன்னமிரண்டிலும் குழிப்பறி
சிக்கிவிட்டேன் நான் தெரிந்தே
அவள் சிரித்தாள்...
கன்னமிரண்டிலும் குழிப்பறி
சிக்கிவிட்டேன் நான் தெரிந்தே