நிலவு_தூங்கும்_நேரம்_நினைவாய்
#நிலவு_தூங்கும்_நேரம்_நினைவாய்
நினைவாய் நித்தம்
நிகழும் பகலிரவாய்/
பகலிரவாய் மாறாதே
பற்றிட ஏற்பதிலே/
ஏற்பதிலே தயக்கமேனோ
இறக்கிடு பேதாமையை/
பேதாமையை அகற்றியே
ஏற்றிடு காதல்தீபம்/
காதல்தீபமாக ஒளிரவே
நினைவுகள் நிழலாகும்/
நிழலாகும் கனவுகளால்
நித்திரையை தடுக்குதே/
தடுத்திடும் இருளை
தகர்திடும் நிலவு/
நிலவு தூங்கும்
நேரமாவதுயெனை நினைவாய்/
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்