இருட்டில் வந்தது யாரடா

இருட்டில் வந்தது யாரடா தம்பி?


@@@@@@@

அண்ணே, அண்ணே.....

@@@@#

எனீனடா "அண்ணே, அண்ணே"?

@@####

ஐநூறு, ஐநூறு.....

@@@@@


என்னடா ஐநூறு?

@@@@@@@

ஐநூறு ரூபாய்.

@@@#@##

ஐநூறு ரூபாயா?

@@@####

யாருடா கொடுத்தாங்க? யாராவது

கட்சியைச் சேர்ந்தவனா?

@@@@@@@


இல்லண்ணே உனக்குத் தெரியாம என்

நண்பன் ஒருத்தனுக்கு ஐநூறு ரூபாய்

கடன் கொடுத்திருந்தேன். அவந்தான்

இருட்டில முகக்கவசம் அணிஞ்சிட்டு வந்து

அந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்துட்டுப்


போறான்.

@@@@##

அதுக்கு எதுக்குடா இந்தத் திருட்டுத்தனம்?

@@@@@@@

உங்களுக்குப் பயந்துட்டு தான்.

எழுதியவர் : மலர் (18-Apr-24, 5:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 32

மேலே