சிரிப்பு

ஒரு நொடி போல் அடுத்த நொடிகள்
இல்லையடி
மின்னல் வேகத்தில் மறையும் கவலைகள் ஏராளமடி
இமைக்கும் பொழுத்தில் இறைவன்
தரும் வரம் ஒன்று போதுமடி
எதற்கும் எண்ணி கவலை வேண்டாமடி
சிரித்து கொண்டே வாழ
பல நேரம் பொறுமை வேண்டுமடி...

எழுதியவர் : உமாமணி (20-Apr-24, 11:30 pm)
சேர்த்தது : உமா
Tanglish : sirippu
பார்வை : 36

மேலே