தேங்கிக் கிடந்த குட்டை நீர்

தேங்கிக் கிடந்த
குட்டை நீர்
வருந்தி நின்றது
ஒடியிருந்தால்
ஆறாகியிருக்கலாமே
என்ற வருத்தமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (1-May-24, 11:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே