உனக்கு நீயே வாடிக்கையாளர்

**************************************************************

வருங்காலம் வங்கியெனில் வாடிக்கை யாளர்
தருங்காலம் தானே தழைக்கும் - அருங்காலம்
பூக்க முயற்சிமுதல் போட்டவர்க்கு வட்டியோடு
காக்கும் முனைப்புக் கணக்கு

**************************************************************

எழுதியவர் : கவிஞர் புதுயுகன் (6-May-24, 3:18 pm)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 20

மேலே