கிரிஷன் சிரிஷன்
ஆரம்பப்பள்ளி மாணவர் சேர்க்கை:
@@@@
வாங்க ஐயா. இரட்டைப் பையன்கா? மிக்க
மகிழ்ச்சி. அவுங்க பெயர்களைச்
சொல்லுங்க.
@@@@@@
இவன் பேரு 'கிரிஷன்'. அவன் பேரு
'சிரிஷன்'. 'கிரிஷன்' கிருஷ்ண பகவான்
பேருங்க ஐயா. அந்தப் பேருக்குப்
பொருத்தமா 'சிரிஷன்'ங்கிற பேரை
நான் உருவாக்கினேன் ஐயா.
@@@@@@@
'சிரிஷன்'னும் இந்திப் பேரு மாதிரியே
இருக்குது. வாழ்த்துக்கள்.