சான்றிதழ் வேண்டும்

கிராம நிர்வாகி அலுவலகம்

@#@####

ஐயா உங்களுக்கு என்ன சான்றிதழ்


வேண்டும்.

@@@@@@@@@

எங்க பையன் ஒரு வேலைக்கு


விண்ணப்பிச்சிருக்கிறான்.‌ அதுக்கு

வருமான வரி சான்றிதழ் வேண்டும்.

@@@@@@

அப்படியா. ஆதார் அட்டைகளைப்

காட்டுங்க.

@@###

இந்தாங்க ஐயா.

@@@@@@

அப்பா பேரு பிரகாஷ். மகன் பேரு

பர்காஷ். அடடா பொருத்தமான பேருங்க

ஐயா.

@@@@@@@@#####@@@@@@@@@@@@@@
Jai Parkash is the name of a politician.
Parkash = meaningless name.

எழுதியவர் : மலர் (4-Jun-24, 6:54 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : saanrithazh vENtum
பார்வை : 37

மேலே