உண்மை நண்பன்

உற்றநண்பன் என்போன் அவனாவான் நட்பில்
பற்றிநிற்பான் நட்பிற்கு என்றும் பிரதிபலன்
கற்பனையில் கூட காணாது கர்ணனைப்போல்
நட்பின் தியாகி யாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-24, 1:01 pm)
Tanglish : unmai nanban
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே