தனிமையில் அலற்றும் அவள்

மாலைக் கழிந்து இரவும் வந்தது
பலாமரம் நாடி வௌவாலும் போக
சேலத்து மாம்பழம் போல் சிவந்து
உனக்காக காத்து நிற்கும் என்னை
என்னவா இன்னும் நாடி வாராததேனோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-24, 1:23 pm)
பார்வை : 85

மேலே