காதலி நீயே என் காதலி

"காதலி !
எனைக் காதலி !
காதலால் காதலைக்
காதலன் கேட்கிறேன !
காதலாய் காதலால் காதலைக்
காதலிக்கும் காதலும்
காத்திருக்கிறது !
காதலி !
எனைக் காதலி !
நீயே என் காதலி !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (9-Jun-24, 3:40 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 127

மேலே