நடை வண்டி

தள்ளாடும் வயதில்
தாத்தாவோட பரிசடா.
நடைவண்டி உருட்டி
புன்னகை உதிர்த்தி.
புதுவரவான பேராண்டியே.

பிள்ளை நிலாவென
நீயும் வருகையிலே.
தாத்தாவின் உள்ளமெல்லாம்.
மகிழ்ச்சி வெள்ளமடா .

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 2:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : nadai vandi
பார்வை : 41

மேலே