இறப்பில் ஒரு சுவாசம்

"சாலையோரம் பூக்கள் நின்று வாழ்த்தும்
விலகி நின்று பேசும்
தேன் மொட்டிலும் வாசம் வீசும்
விழி மூடி செல்லும் பாதையில்
மலர்ந்த முகங்கள் காத்து நிற்கும் "

எழுதியவர் : சு.சிவசங்கரி (22-Jun-24, 3:02 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 357

மேலே