நெருப்பு

நெருப்பை சொல்லாக்கி
அனலாய் எழுதிடு/
எழுதும் போது
அநீதியை எரித்திடு /
எரியும் மனிதம்
கண்டு கலங்கிடு/
கலங்கிடும் விழியிலே
கருணையை வளர்த்திடு/
வளர்ந்திடும் சமுதாயத்தை
வளமாக மாற்றிடு /
மாற்றிடவே நெஞ்சித்தில்
ஏற்றிடு நெருப்பு/
நெருப்பை சொல்லாக்கி
அனலாய் எழுதிடு/
எழுதும் போது
அநீதியை எரித்திடு /
எரியும் மனிதம்
கண்டு கலங்கிடு/
கலங்கிடும் விழியிலே
கருணையை வளர்த்திடு/
வளர்ந்திடும் சமுதாயத்தை
வளமாக மாற்றிடு /
மாற்றிடவே நெஞ்சித்தில்
ஏற்றிடு நெருப்பு/