பூமிவந்த பாரிவள்ளல் தோழிபார்

கார்முகில் வானில் கலந்தோடும் காட்சிப்பார்
ஊர்சிறக்க ஓங்கி உயர்வானில் கொட்டுதுபார்
பார்செழிக்க பூமிவந்த பாரிவள்ளல் தோழிபார்
கார்முகில் கூந்தலே காண்
கார்முகில் வானில் கலந்தோடும் காட்சிப்பார்
ஊர்சிறக்க ஓங்கி உயர்வானில் கொட்டுதுபார்
பார்செழிக்க பூமிவந்த பாரிவள்ளல் தோழிபார்
கார்முகில் கூந்தலே காண்