இருட்டு

நட்சத்திர போர்வையில்
தூங்கும் நிலவு
வானெங்கும் விளக்கை அணைத்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (13-Jul-24, 11:12 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : eruttu
பார்வை : 35

மேலே