மழை சகதி

மரம்
ஒப்பனை செய்ய
வானிடமும் மண்ணிடமும்
கேட்டது

மரத்தடியில் ஒரு கண்ணாடி சகதி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-Jul-24, 1:34 pm)
Tanglish : mazhai sogathaie
பார்வை : 42

மேலே