அன்புத்தோழி _2

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*அன்புத்தோழி - 2*


நாம் இருவரும்
நட்பான பிறகு
உனக்கு
அப்பா இல்லாதக் குறையும்
எனக்கு
அம்மா இல்லாதக் குறையும்
நீங்கி விட்டது....!!!

- *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

எழுதியவர் : கவிதை ரசிகன் (24-Jul-24, 9:56 am)
பார்வை : 61

மேலே