நன்மதி வெண்பா - நூல் - பாடல் 50

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

தானருஞ்செல் வந்துய்த்த றக்கமக வான்பதவி
தானிழிமி டிக்கடலிற் றாழ்த(ல்)புவி - யீனமுறல்
தன்மரண மூழி தனக்கினியாள் விண்ணரம்பை
நன்மதியே யீதுண்மை நம்பு! 50

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (30-Jul-24, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கவிதைகள்

மேலே