வேலை எதுவும் இல்லை
வாப்பா:
வாப்பா, எப்படி இருக்கே?
என்ன வேலையா இந்த பக்கம் வந்தே?
போப்பா:
அட போப்பா, எனக்கு வேலை எதுவும் இல்லை. அதனால் தான் இங்கே வந்தேன்.
வாப்பா:
ஏம்பா, உனக்கு வேறு வேலை எதுவும் இல்லைன்னா ,போய் வேறு ஏதாவது வேலைய பார்க்கலாமே?
போப்பா: அதனால் தான் இங்கே வந்தேன்.
வாப்பா: ???