அபூர்வமலர்

பொன் ஆபரண மழையோ
வைரமோ முத்தோ சொல்லொணா
ஆடைகளால் ஆரா தித்தாலும்
கிஞ்சித்தும் ஆரவ மில்லா
கூம்பிய மலர்முகம், யென்னிதயம்
உதிர்க்கும் ஒற்றை "கண்ணம்மா"
சற்றென்று விகசித்து மலரும்
ஆனந்தமாய் எந்தன் அபூர்வமலர் ❤️


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (5-Aug-24, 3:20 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே