வெளிர்நீல வானிலே வெள்ளைநிலாத் தோழி

இளங்காற்று வீசும் இளவேனில் மாலை
வெளிர்நீல வானிலே வெள்ளைநிலாத் தோழி
தளைதட்டா வெண்பாவைப் போல நடக்க
களைகட்டும் நீயும்வந் தால்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-24, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

சிறந்த கவிதைகள்

மேலே