கண்ணிரண்டில் காதல் பிரவாகம்

குங்குமம் சிந்திடும் கன்னச் சிமிழிரண்டும்
தங்கம் தழுவிடும் செம்மேனி பொன்வண்ணம்
கங்கைபோல் கண்ணிரண்டில் காதல் பிரவாகம்
திங்கள்யா ருக்கோநீ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-24, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

சிறந்த கவிதைகள்

மேலே