கல்லறை தோட்டம் 2

எண்ணிலடங்கா கல்லறைகள்
மயான அமைதியாக
ஆழ்ந்த உறக்கத்தில்
குருதியும் சதையுமாக
புதையுண்டு கிடக்கின்றது
யென் ஆழ்மனதில்....!!!!



கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (5-Aug-24, 3:19 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 38

மேலே