கேடயம்

உனது அன்பெனும் கேடயத்தை
முன்னிருத்தி வெல்ல நினைத்தேன்
இவ்வுலகை, அவை தொலைந்தது
தெரியாமல்......


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (5-Aug-24, 3:17 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 27

சிறந்த கவிதைகள்

மேலே