தூது 2

நொடியும்

நீங்காமல்

எனைவிட்டு

அவள்

இருப்பின்,

துவலாமல்

துள்ளித்

தொடுவேன்

உயர்வானையென

தேவதையிடம்

தூது

செல்

காலைத்

தென்றலே....!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (5-Aug-24, 3:16 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 120

மேலே