கல்லறை தோட்டம்

பாகுபாடின்றி
வளர்ந்தும் வளராத முதிர்ந்த
உயிர்களை உறிஞ்சி குடித்த
உனக்கு(வயநாடு), உயிர்த் தாகம்
தீர்ந்ததா......?


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (5-Aug-24, 3:14 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kallarai thottam
பார்வை : 47

மேலே