கூட்டாஞ்சோறு

கூட்டுக் குடும்பத்துடன்
கூடி மகிழ்ந்து
"கூட்டாஞ்சோறு" ஆக்கி
கூட்டமாக அமர்ந்து
உண்டு மகிழ்ந்தது
"அந்தக் காலம்".

காலத்தின் கட்டாயத்தில்
கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து
தனிக் குடும்பங்களாகி
நட்புகளுடன் ஒன்றுகூடி
கூட்டாக அமர்ந்து
பகிர்ந்து உண்பது
"இந்தக் காலம் ".
-- கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Aug-24, 5:46 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 153

சிறந்த கவிதைகள்

மேலே