நாய் வால்

சாம்பல் மேல் படுத்த *நாய்*
சுகமா இருக்குன்னு மனசுக்குள்
சந்தோஷம் கொண்டது
அடடா இந்த சுகம் தெரியாமல்
இத்தனை நாள் அசிங்கத்தில்
இருந்தோமோ?

சாம்பலைவிட்டு வெளியே வந்தது
மீண்டும் அசிங்கத்தை
தேடிச் சென்றது....
*நாய் வாலை* நிமிர்த்த முடியுமா?
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Aug-24, 3:32 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nay val
பார்வை : 150

சிறந்த கவிதைகள்

மேலே