சுதந்திரம்
அடுத்தவர்களின்
சுதந்திரத்திற்கு
*கை விலங்கு* போட்டு
உந்தன் கைகளில் மட்டுமே
*சுதந்திர கொடி*
பறந்திட வேண்டுமென
நினைக்காதே
அது *சுதந்திரம்* அல்ல
உந்தன் *சுயநலம்*
*சுயநலம் துறப்போம்*
*சுதந்திரம் காப்போம்*
எல்லோருக்கும் இனிய
சுதந்திர தின *நல் வாழ்த்துகள்*
--கோவை சுபா