தேனெழுதும் பூக்களின் செவ்விதழ்த் தோட்டத்தில்
நாளெழுதும் பொற்கவிதை நற்கதிர் செவ்வெண்பா
கோளெழுதும் பேரொளிக் காவியம் வானியல்பா

நானெழுதும் நற்றேன்பா நீ