நயனங்கள் ஓவியம் மன்மத அம்பு

நயனங்கள் ஓவியம் மன்மத அம்பு
வயல்பசும் மேனி வசந்தப்பூந் தோட்டம்
கயலும் பொறாமையில் பார்க்கும் விழிகள்
செயல்மறக் கும்செந் தமிழ்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-24, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

சிறந்த கவிதைகள்

மேலே