செண்பகத் தோட்டத்தில் செந்தமிழ் பாடவந்தேன்

செண்பகத் தோட்டத்தில் செந்தமிழ் பாடவந்தேன்
நண்பகல் வந்தபின்னும் நற்பா வரவில்லை
வெண்புறாவாய் பாமன வானில் சிறகடிக்க
வெண்ணிறத்தாள் வந்தாய்நீ மான்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-24, 10:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

சிறந்த கவிதைகள்

மேலே