நீயொரு ரோஜா நிறயெழில் நீரோடை
நீயொரு ரோஜா நிறயெழில் நீரோடை
தேயும் நிலவொளியில் தேயாத பௌர்ணமி
பாயும் கயல்நீந்தும் கண்களில் நீநின்றால்
கோயில் சிலையும்தோற் கும்
நீயொரு ரோஜா நிறயெழில் நீரோடை
தேயும் நிலவொளியில் தேயாத பௌர்ணமி
பாயும் கயல்நீந்தும் கண்களில் நீநின்றால்
கோயில் சிலையும்தோற் கும்