தேவி வருகையில்ஓர் குற்றாலம் நெஞ்சினில்

தாவிப் பொழியும்பூங் குற்றாலப் பேரருவி
கூவித் திரியும் குயில்கள் இசைக்கூட்டம்
தேவி வருகையில்ஓர் குற்றாலம் நெஞ்சினில்
கூவுதுள்ளே காதல் குயில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-24, 5:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே