ஈதல்

காற்றின் ஈதல்‌ நறுமணம் என்றபோதும்
சேற்றுக்கு தாழம்பூவை
விற்ற இயற்கை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (20-Aug-24, 8:28 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : eathal
பார்வை : 33

மேலே