சலசா கலசா

அண்ணே, சோசியர்கிட்டப் போனீங்களே என்ன சொன்னாரு?


முக்கியமா என்ற மனைவி சரொசாவுக்குப் பொறந்த இரட்டைப்


பெண் குழந்தைங்களுக்கு வைக்க வேண்டிய பேருங்களைச்



சொன்னாரா?


@@@@@@@@@@@@@@@@@@@


ஆமாண்டா சின்ராசு. ஒரு குழந்ந்தைக்கு 'சலசா'னு வைக்கச்


சொன்னாரு. அது சாமி பேராம். ஒரு பூவோட பேரையும்


குறிக்குதுன்னு சொன்னாரு, "இரண்டாவது பெண் குழந்தைக்கும்


அதே மாதிரி பேரைச் சொல்லுங்க சோசியரையா"னு கேட்டேன்,


அவுரு "அதே மாதிரி பேரு இந்தில இருக்குதானு தெரியல. அந்தக்



குழந்தைக்கு 'கலசா'னு வச்சிருங்க"னு சொன்னாருடா தம்பி.



"யாராவது கேட்டா 'கலசா' இந்திப் பேருனு சொல்லிடுங்க"னு



சோசியரையா சொன்னாருடா. .


@@@@@@@@@@@@@@


சலசா - கலசா ..... அருமையான பேருங்க அண்ணே.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Jalaja = Lotus or Goddess of wealth or Goddess Laxmi

எழுதியவர் : மலர் (21-Aug-24, 7:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 23

மேலே