கோயல் - கோயில்

வாடா நண்பா. நலமா?


@@@@@

நாங்க எல்லாம் நலமா இருக்கிறோம்.

உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைப்


சொல்லப்போறேன்டா?


@@@@@@@

சொல்லுடா நண்பா.

@@@@@@

மணமாகி பத்து வருசம் கழிச்சு என்

மனைவி பூங்கோதைக்கு அழகான ஆண்

குழந்தை பிறந்திருக்குதடா நண்பா. நாங்க

போபால்லயே வீடு கட்டிட்டோம்.

@@@@@@@

ஆண் குழந்தை பிறந்திருக்குதுன்னு

சொன்னியே அந்தக் குழந்தையோட

பேரு என்னடா நண்பா?

@@@@@@@

எங்க செல்வத்தின் பேரு 'கோயல்'.

@@@@@@

எங்களுக்கும் உங்களை மாதிரி தான்.


போன மாதம் அழகான ஆண் குழந்தை

பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 'கோயில்'னு

புனிதமான பேரை வச்சுட்டோம்.

@@@@@@@

டேய் நண்பா. நமக்குள்ள உள்ள

ஒற்றுமையைப் பாருடா.

@@@@


என்ன ஒற்றுமைடா?





@@@@@@

என் பையன் 'கோயல்'. உன் பையன்

'கோயில்'.

@@@@@@@

இது நம்ம தூய நட்பின் அடையாளம்.

@@@@@@#

ஆமான்டா.

எழுதியவர் : (22-Aug-24, 9:59 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

மேலே