திருவாயன்
டேய் தம்பி கருவாயன்.....
@@@@@@@@
ஐயா, எங்க கொள்ளுதல் தாத்தா பேரு
கருவாயன்.
எனக்கு அந்தப் பேரு பிடிக்கவில்லை.
என் பேரை கவுரவமாக 'திருவாயன்'னு
மாத்திட்டேன். இதை அரசிதழ் மற்றும்
நாளிதழ்களில் வெளியிட்டுவிட்டேன்.
இனிமேல் என் பெயருக்கு களங்கம
ஏற்படும் வகையில் என்னை யாராவது
'கருவாயன்'னு கூப்பிட்டா மானநட்ட
வழக்குப் போடுவேன்.