ஏன்டா தாத்தா உன்னை அடித்தார்
ஏன்டா கண்ணு அழுதுட்டு வர்ற?
@@@@@@
தாத்தா அவரோட கைத்தடியாலே என்னை
அடிச்சிட்டாரு அம்மா.
@@@@@@
நீ என்ன தப்புப் செஞ்ச?
@@@@@@@
அவரைத் தாத்தானு கூப்புட்டு அவரு
பக்கத்தில போனேன். அவரு கோவமா
கைத்தடியை எடுத்து என் கெண்டைக்கால்
மேலே அடிச்சிட்டாரு.
@@@@@@@@
அடடா அடிபட்ட இடம் வீங்கிப் போச்சு.
@@@@@@
என்ன தப்புடா பண்ணின சொல்லித்
தொலைடா துரகேஷு.
@@@@@@@
'தாத்தா'னு கூப்படறது மரியாதைக்
குறைவாம். 'தாத்தா ஜி'னு மரியாதையா
அவரைக் கூப்பிடணுமாம்.
@@@@@@@@@@
jQuery17106376605902586077_1724496112835??????????????????