அமி அம்மி
ஏண்டா அருணேசு இந்தப் பிள்ளைகள் இரண்டும் உன்னொட
உன்னோட பிள்ளைகளா?
@@@@@@@@@@@@
ஆமாம் பாட்டி.
@@@@@@@
அழகா இருக்குதுங்கடா.ஆமாம் அவுங்க பேரு என்னடா?
@@@@@@@@@@@@
பொண்ணு தான் மூத்தது. அவள் பேரு 'அமி'. பையன் பேரு 'அம்மி'.
@@@@@@@@@@@
என்ன பேருங்கடா. அமா, அம்மி-னு. இன்னும் இரண்டு குழந்தைகள்
பொறந்தா உரல், உலக்கை-னு பேரு வச்சிருடா அருணேசு.
@@@@@@@@@@@@
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேருங்கள வச்சத்தான் கேவலமா
நினைக்கிறாங்களே! அதனால தான் வேற மொழிப் பேருங்களை
வச்சிட்டேன் பாட்டி.
@@@@@@@@@@
அதுவும் சரிதாண்டா அருணேசு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ami (अमी) Ami means “friend” in Sanskrit.
Ammi generally means My People is a Masculine (or Boy) name. Name Ammi has Hebrew origin.