நாகுஜா

அம்மா நேத்து 'ஆஹுஜா'ங்கிற பேரைக்

கேள்விப்பட்டேன். சிந்துஜா மாதிரி பெண்

குழந்தை பேராத்தான் இருக்கணும்.

@@@@@@@@

அதுக்கென்னடா தும்ராஜ்.

@@@@@@

நம்ம பாப்பாவுக்கு ஆஹுஜா மாதிரி ஒரு

பேரை வச்சா நல்லாருக்கும்.

@@@@@

நீயே அதுமாதிரி ஒரு பேரை என்ற‌

பேத்திக்கு வைடா தும்ராஜ்.

@@@@@


'நாஹுஜா'னு பேரு வச்சா நல்லா இருக்கும்


@@@@@@


அப்படியே செய்யுமா தும்ராஜ்.

எழுதியவர் : மலர் (26-Aug-24, 9:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 17

மேலே