இச்சு இச்சு
அப்பா, நீங்க இச்சாதாரி நாகத்தோட
பக்தரா இருக்கலாம். அதுக்காக நீங்க
எனக்கு 'இச்சாதாரினி'ன்னா பேரு
வைக்கிறது?
@@@@@
அது சாமி பேருடா கண்ணு.
@#######@
அந்தச் சாமி பேரலா கல்லூரி வே நான்
கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறேன்.
என்னோட பேரைத் தெரிஞ்சுகிட்ட
பையன்களில் குறும்புக்காரப் பையன்கள்
என்னைப் பாக்கற போதெல்லாம் 'இச்சுத்
தா, இச்சுத் தா'னு பாட்டுப் பாடறாங்க.
ஒரு பையனை நான் அடிக்கப் போனேன்.
அவன் "நான் பாடுனது திரைப்படப் பாட்டு
தங்கச்சி"னு சொல்லறான். தினமும் இதே
மாதிரி தொல்லை. என் பேரை மாத்துங்க
இல்லன்னா ஒரு மகளிர் கல்லூரில
என்னேச் சேர்த்துங்க.
@@##@
கண்ணே இச்சாதாரினி உன் பேரை
மாத்த முடியாது. சாமி குத்தம் ஆயிடும்.
அவனுக பாடிட்டுப் போறானுக. நீ
கண்டுக்காம போ. நாளடைவில் அந்தப்
பையன்கள் திருந்திடுவானுக.