நீள மூஞ்சி குட்டை மூஞ்சி

அப்பா, அப்பா...



@@@@

ஏன்டா கண்ணு?

@@@@@

எனக்கு மட்டும் ஏம்பா நீள மூஞ்சியா

இருக்குது? நெறையப் பேருக்கு குட்டை மூஞ்சியாத்தானே இருக்குது? பள்ளிக்கூடத்தில் பையன்கள் என்னை

நீள மூஞ்சிப் பையன்னு கிண்டல்

பண்ணறாங்க.

@@@@@@

நீள மூஞ்சி உள்ளவங்களுக்கு அறிவு

அதிகம்னு சொல்லுடா கண்ணு.‌


@@@@@@

அப்ப நான் அறிவாளியா அப்பா?


@@@@@@

நீ தான் எல்லாப் பாடங்களிலும் முதல்

மதிப்பெண் வாங்கிற.‌ இதுதான்டா

அறிவாளிக்கு அழகு.

@@@@@@@

சரிப்பா. இனிமேல் என்னைக் கிண்டல்

பண்ணற பையன்கள்கிட்ட நான்

அறிவாளினு சொல்லி அவுனுக முகத்தில்

கரியைப் பூசறேன்.

@@@@@@

நீ தான்டா கண்ணு அறிவாளி

எழுதியவர் : மலர் (15-Sep-24, 6:25 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 27

சிறந்த நகைச்சுவைகள்

மேலே