காஞ்சலிங்கம்

ஐயா, கவிஞர் லிங்கம், உங்க பேரை எப்ப


மாத்தினீங்க?


@@@@@@

ஐய்யோ, என் பேரை மாத்திலியே!


@@@@@

இங்க பாருங்க இந்த மாதம் வெளியான

'புரட்சி மலர்' இதழில் 'ஆணடிமை"ங்கிற


தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதைக்கும்

கீழே 'கவிஞர் காஞ்சலிங்கம்'ன்னு

போட்டிருக்கிறாங்க.

@@@@@@@@

எனக்குத் தெரியாது. என் மனைவி

காஞ்சனா

செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர்.



அவர் பெயரை என் பெயருடன் இணைக்கச்

சொல்லி வற்புறுத்தினார். நான் மறுத்து

வந்தேன். எனக்குத் தெரியாம அவரே

புரட்சி மலர் அலுவலகத்துப் போயி என்

பெயரை (காஞ்சனா + லிங்கம்) 'கவிஞர்

காஞ்சலிங்கம்'னு மாத்தச்

சொல்லியிருப்பார்

நான் வீட்டு மாப்பிள்ளை. என்ன

செய்யறது?

@@@@@@@

சரி, சரி. புரியுதுங்க கவிஞர் காஞ்சலிங்கம்.

எழுதியவர் : மலர் (14-Sep-24, 9:22 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 28

புதிய படைப்புகள்

மேலே