அல்லோமியோ

ஒரு வழக்கறிஞர் ஒரு திரைப்படம் எடுத்தார். படத்தின் பெயர் ' சட்டம் உடைக்கும் திட்டம் '
&&&
ஒரு அரசியல்வாதி ஒரு கூட்டத்தில் பேசுகிறார் ' நான் லஞ்சம் வாங்கினாலும் நேர்மையாக உழைப்பேன் '
&&&
டாக்டர்- நர்ஸ், அரசு-நரசு திருமண பத்திரிக்கையில் டாக்டர் ' மயக்க மருந்து கொடுக்காமலே என்னை மயக்கிய நரசு'
' ஸ்டெதஸ்கோப் வைக்காமலேயே என் இதயத்தின் துடிப்பை அறிந்து கொண்ட அரசு'
&&&
அல்லோபதி டாக்டர் ஹோமியோபதி டாக்டர் இருவர் திருமணம் செய்து கொண்டு பெற்றுக் கொள்ளும் குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும்?
'அல்லோமியோ'

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Sep-24, 2:17 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 35

சிறந்த நகைச்சுவைகள்

மேலே