வரம்


கடவுள்
என் முன் தோன்றி
என்ன வரம் வேண்டும்
என கேட்டால்
மரணமே இல்லாத உலகம்
வேண்டும் என்பேன்
ஏனென்றால்
பிரியமானவர்களின்
இழப்புக்களை
தாங்கும் வலிமை என்னிடம்
இல்லாததால்.......

எழுதியவர் : கவி பித்தன் கயா (20-Oct-11, 2:30 pm)
Tanglish : varam
பார்வை : 357

மேலே