நன்மதி வெண்பா - நூல் - பாடல் 66
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
புனலுயிர்க்கா தாரமாம் பொற்பாரா தாரம்
வனமதுர மென்மொழிக்கு வாயாம் - மனிதர்க்கு
மானைவிழி யார்மணியாம் மாந்தர்க்கு நன்மதியே
தானை யணியெனவே சாற்று! 66